மரண அறிவித்தல்

In loving memory of
Kanesu Jeevakaran
Age 51February 11, 1966 – June 15, 2017
- Born in
- Atchuvely
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணேசு ஜீவாகரன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசு, தவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவசம்பு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
நிறோஜன், மதுஜா, மானசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீகுகன்(அச்சுவேலி), கங்காதரன்(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), உமா(சுவிஸ்), றமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேன்மொழி, சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாதேவி, பார்பரா, பாமினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நீதிராசா, நகுலேஸ்வரன், இராசானந்தம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கணாளன், கோகுலன், அபிநயா, தர்ஷிகா, சஞ்சீவன், சர்வனா, ஜதுர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கைசன், கைரா, கைலாஷ், கையான், லசானா, லக்ஷனா, கவிர்னா, மிதுர்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பூர்விகா, பூஜிதா, அர்ச்சிகா, ஐய்மிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

