1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kangesu Arulanantham
Age 81January 4, 1938 – August 22, 2019
- Born in
- Karanavay East
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் கிழக்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காங்கேசு அருளானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
ஒளிதரும் சூரியனாக
இருள் அகற்றும் சந்திரனாக
ஊர்போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே!!!!
நின் துணையின்றி நாம் தவிக்க
என்ன பாவம் செய்தோம் என்று
எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ?
மறந்திடுமோ நெஞ்சமது வாழ்நாளில்
ஓர்முறையேனும் உங்கள் திருமுகத்தை!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

