5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kangkesu Sivarajah
Age 61January 10, 1956 – July 8, 2017
- Born in
- Neerveli
- Lived in
- Neerveli, Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காங்கேசு சிவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த
அப்பா
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திடமுடியுமோ தான்?
அப்பா,
உங்கள் அன்புமுகம் மறைந்தாலும்
அழியாதுநினைவலைகள்!
கண்முன்னேவாழ்ந்த காலம்
கனவாகிப்போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும்உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

