மரண அறிவித்தல்

In loving memory of
Kanmani Iyathurai
Age 83June 12, 1933 – July 14, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Neduntivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி ஐயாத்துரை அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்தர், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை(ஓய்வுபெற்ற கங்காணியார்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரி(இலங்கை), பேரின்பநாயகி(லண்டன்), மலர்விழி(பிரதேச வைத்தியசாலை- வல்வெட்டித்துறை), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி(சின்னம்மா- இலங்கை), காலஞ்சென்றவர்களான பராசக்தி, தையலம்மை, குமாரசாமி, பொண்ணம்மா, கதிரவேலு, தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சிவகுமாரன்(ஆதார வைத்தியசாலை- இலங்கை), உமா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரினா கிறேஸ் அவர்களின் அன்பு அண்ணியும்,
பகீரதன் சுதா(லண்டன்), திபாகரன் பிரபா(பிரான்ஸ்), துளசிதரன் குலம்(பிரான்ஸ்), சங்கீதா ரூபாகரன்(இலங்கை), டுசிதா(இலங்கை), வருணன்(இலங்கை), அருள் மொழி(இலங்கை), அனோஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிஷன், ஆர்யன்(லண்டன்), அபிஷ்ணன், அஷ்விதன்(பிரான்ஸ்), அனாமிகா, வினுஷ்கா(இலங்கை), தேனுஜன், ஜிந்துஜன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 4:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்றாஞ்சல்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நெடுந்தீவு 10ம் வட்டாரம்,
நெடுந்தீவு மத்தி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

