மரண அறிவித்தல்

In loving memory of
Kanmany Rasiah
Age 92July 29, 1923 – May 1, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி இராசையா அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினநாதன், கருணாகரன், மகேஸ்வரன்(ராசா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மைத்துனியும்,
சர்வேஸ்வரி, நளாயினி, நவதீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன், தர்ஷலா, சக்தி, துஸ்யந்தினி, மிலானி, சுஜிதா, அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

