Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kannagai Seevaratnam

In loving memory of

Kannagai Seevaratnam

September 20, 2016

Born in
Kopay
Lived in
Kopay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணகை சீவரத்தினம் அவர்கள் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஸ்ணன், பாலசரஸ்வதி, சிவகாம்பிகை, வசந்தகோகிலம், பாலசுப்பிரமணியம், திருச்செந்தூர்நாதன், வசந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரகுமாரி, சந்திரசேகரம், பாலசுப்பிரமணியம், சோமேஸ்வரன், விக்னேஸ்வரன், மதிவதனா, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜா, கார்த்தி, காவேரி, கீர்த்தனா, கஸ்துாரி, கௌசி, துவாரகி, விஷ்ணு, கோபி, திவா, கோபிசாந், சாரு, சியந், கானுஜன், சுவரக்கன், சுப்ரயா, வினுஷா, விஷாந், வினோதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சோனெழு கோப்பாய் மத்தி,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.