மரண அறிவித்தல்

In loving memory of
Kannamma Sanmugalingam
Age 93June 24, 1924 – December 15, 2017
- Born in
- Velanai West
- Lived in
- Velanai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சண்முகலிங்கம் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு மூத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி(வைத்தியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமணிதேவி, பூமணிதேவி, காலஞ்சென்றவர்களான செந்தில்மணிதேவி, இரகுநாதன் மற்றும் மகேஸ்வரி(மகா- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சண்முகம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகநாயகம்பிள்ளை மற்றும் இராசகுலேந்திரன், சிவராசா, சந்திரன்(பிரான்ஸ்), யமுனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, அன்னலட்சுமி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராசம்மா, சவுந்தரநாயகி, சாந்தலிங்கம், திலகவதி, அன்னம்மா மற்றும் செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திராணி, சுலோஜனா, ஜெயராஜன், சிவதர்சன், தர்சிகா, டினேஸ், பிரதீஸ், இரதீஸ், சுரேஸ்(ஜெர்மனி), அனோஜன், ஆருஜன், அட்சயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாயினி, அனோஜா, காலஞ்சென்ற தனுஷன், லக்சன், சிந்துஜா, விதுரன், தனுசியா, ரதுசன், திவ்வியன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
வருணன் அவர்களின் அன்புக் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

