மரண அறிவித்தல்

In loving memory of
Kannathasan Umakantha
Age 38June 11, 1980 – August 23, 2018
- Born in
- Nainativu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணதாசன் உமாகாந்தா அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, உருக்குமணி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கேஸ்வரன் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கண்ணதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலைமதி(ஜெர்மனி), தர்மராசா(சுவிஸ்), பத்மராசா(பிரான்ஸ்), கஜநிதி(கனடா), நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நற்குனலிங்கம்(ஜெர்மனி), ரேணுகா(சுவிஸ்), செல்வரஞ்சி(இலங்கை), கமலநாதன்(கனடா), மாலா(நோர்வே), அருட்செல்வி(நெதர்லாந்து), அன்புதாசன்(நெதர்லாந்து), பாரதிதாசன்(இலங்கை), மலர்ச்செல்வி(பிரான்ஸ்), யோகநாதன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், கயல்விழி கலியுகா, பகிதரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
மாறியோ, ரண்ணியா, பிரதாப், பிரகவி, கவிசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மதுசன், விதுசன், கவிதாரணி, தினோசயன், துசானி, சிந்துசன், திலீபன், மதுஷா, ஷாருஜன், ஷாணுஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
ரணிசா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

