மரண அறிவித்தல்

In loving memory of
Kannmani Subramaniyam
Age 91April 15, 1930 – July 20, 2021
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu, Colombo, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி சுப்ரமணியம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யோகநாதன், ஜெகதாம்பிகை, ஜெகநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, கமலாவதி, குழந்தைவடிவேலு, கணேசன் மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், லூர்துமேரி(ஐடா), ஜெகதீஸ்வரி, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்ச்சனா, லலந்திகா, மைத்திரிக்கா, நிலக்ஷன், நிலக்ஷனா, சுலக்ஷன், பிரதாபன், யதுவரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
zoom link:- Click Here
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

