Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthaiah Kanthavanam

In loving memory of

Kanthaiah Kanthavanam

Age 89January 2, 1929 – March 5, 2018

Born in
Karanavay South
Lived in
யாழ் சுன்னாகம் தெற்கு, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரணவாய் தெற்கு சோழங்கனையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கந்தவனம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

குகநந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

மங்களேஸ்வரன் அவர்களின் அருமை மாமனாரும்,

கார்த்திகன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.