Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthaiah Sathasivam

In loving memory of

Kanthaiah Sathasivam

Age 89May 6, 1929 – August 19, 2018

Born in
Chankanai
Lived in
Thirunelveli, Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Dandenong North ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதாசிவம் அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா உத்தமிபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், இரட்ணசபாபதி பறுவதம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன்(அவுஸ்திரேலியா), விமலன்(அவுஸ்திரேலியா), யமுனா(அவுஸ்திரேலியா), ஜெயந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகநாதன்(ராசு), சிவபாக்கியம்(ராசாத்தி), ஞானேஸ்வரி(ராணி), நகுலநாதன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், சின்னப்பாபிள்ளை, மகேந்திரன், மற்றும் ஜெயசீலன் இரட்ணசபாபதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாஜினி, திருமகள், தனபாலசிங்கம், அனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனும்,

வினோஜி, டினுஜா, மயூரன், லிவினியா, ஆரியா, அக்‌ஷனா, யதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.