மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiya Nallaiya
Age 74March 22, 1943 – October 31, 2017
- Born in
- Kayts
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜம்பட்டா வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நல்லையா அவர்கள் 31-10-2107 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியான்பிள்ளை(நாகலிங்கம்), அந்தோனியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மாகிரட் அவர்களின் அன்புக் கணவரும்,
நவரத்தினம், காலஞ்சென்ற நாகேஸ்வரி, சிவராஜா, தங்கவேல், பரமேஸ்வரி, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மேரி ஜெசிந்தா, மேரி ஜோசப்பின், மேரி லூசியா, தேவதாஸ், பிறேமதாஸ், மேரி கலிஸ்ரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

