மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiya Paramalingam
Age 80February 24, 1938 – July 1, 2018
- Born in
- யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம்
- Lived in
- Langnau
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
முத்துலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பரமேஸ்வரி, உதயகுமாரன், விஜயகுமார், மோகனகுமார், சுமதீஸ்வரி, காண்டிபன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கிருஸ்ணபிள்ளை மற்றும் ரெத்தினசிங்கம், கனகரெத்தினம், புஸ்பராணி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவநாதன், புஸ்பகெளரி, நித்தியகலா, நவறஞ்சினி, நிர்மலன், விஜிதா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, சரஸ்வதி, காலஞ்சென்ற கமலாதேவி, ஞானமலர், நாகரெத்தினம், ராசலிங்கம், பரமேஸ்வரி, விசுவலிங்கம், செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான யோகநாதன், சரஸ்வதி மற்றும் கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தினேஷன்- தர்ஜினி, அபினயா- அரவிந், உஷாந்தன், அபிராமி விதூர்ஷன்- லக்ஷிகா, நிதர்ஷன், வினுஷா, பைரவி, அரிஷானா, அரிகரன், அஸ்மிதா, அமீரா, அன்சிகா, குருத்திகா, கிருத்திக், காவியா, கபில் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆதீத் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

