மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiya Ponnuthurai
Age 89April 7, 1926 – April 6, 2016
- Born in
- Mirusuvil
- Lived in
- Mullai Mulliyavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
வல்லவாம்பிகை, சூரியகுமார், பவளராணி, கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), யோகாம்பிகை(இந்தியா), நகுலாம்பிகை(கனடா), யோகேஸ்வரி(கனடா), தயாபரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேந்திரன், விஜயகுமாரி, செல்வராஜா, சிறிகாந்தலக்ஸ்மி(அவுஸ்திரேலியா), இளங்கோவன்(கனடா), செல்வரட்ணம்(கனடா), சுதர்சன்(கனடா), குகநந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜேந்தி, கம்ஷாயினி, கார்த்திகா, மயூரன், சஞ்ஜித், அனோஜித், பிரணவாகினி, சஞ்ஜிகா, லலிதாஜினி, லஜீவன், சுஜீவன், கபிஷா, ஜோபிஷா, அனோஜிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிநாஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

