Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthaiya Thanipulisinga Muthaliyar

In loving memory of

Kanthaiya Thanipulisinga Muthaliyar

Age 70September 29, 1945 – January 28, 2016

Born in
Karainagar
Lived in
Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனிப்புலிசிங்க முதலியார் அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று காரைநகரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சுதேச வைத்தியர்- பரியாரி குஞ்சன்) பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

மகாலட்சுமி, நாகேஸ்வரி(வதனா- சுவிஸ்), சிவனேஸ்வரி(ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை), கலியுகதேவி(கிளி- லண்டன்), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மதியாபரணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

லோகதாசன்(கண்ணன்- சுவிஸ்), கருணாநிதி(சிரேஸ்ட பொறியியலாளர் நீர்ப்பாசனத் திணைக்களம்- கிளிநொச்சி), சர்வானந்தசிவம்(லண்டன்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விமலாதேவி, ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான இலங்கேஸ்வரன், கிருஸ்ணதாஸ், மற்றும் சித்திரா, சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பைரவி, பாரதி, மயூரன், பிரவீணன், கஜானன், கபிலன், தேனுஜன், கிருத்திஜன், கனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · March 4, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.