Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthaiya Velayauthapillai

In loving memory of

Kanthaiya Velayauthapillai

Age 84September 12, 1933 – December 7, 2017

Born in
Neduntivu
Lived in
Mullai Pandiyankulam, Netherlands, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகரத்தினம்(மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மனோரஞ்சினி(லண்டன்), கலாரஞ்சினி(பெர்லின்), பவானி(ஆசிரியர் - விக்னேஷ்வரா ம.வி திருகோணமலை), லோகேஷ்வரன்(லண்டன்), லோகேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), மோகனகுமார்(லண்டன்), நந்தகுமார் (கே.வி.நந்தன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன், தனபாலசிங்கம், இரவீந்திரநாதன்(கல்வித்திணைக்களம்- திருகோணமலை), சாந்தினி, யோகி, பாமினி, நித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நடேசபிள்ளை, மற்றும் கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை,கோபாலபிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா(ஓவசியர்), பொன்னம்மா, சிந்தாமணி, மற்றும் பூரணம், நாகசுந்தரி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சேதுபதி விதானையார், கனகரத்தினம்(கனகர்-மன்னார்), கமலம், ஐயாத்துரை,கார்த்திகேசு மற்றும், என்.பாலசிங்கம், கோபாலசிங்கம்(எஸ்.கே) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிரோஷ், நிசாந், நிலானி, மானுஷன், ஆதவன், சௌமியா, சாரங்கன், கவின், நவின், கார்த்திகன், கபிலன், மிதுன், ஹரினி, சியானி, சிவானி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
121 Waverley Rd,
Harrow, HA2 9RQ,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.