1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanthan pillaian
Age 46July 9, 1975 – July 22, 2021
- Born in
- Kaithady
- Lived in
- Kaithady, Kingston upon Hull
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston upon Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தன் பிள்ளையார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடுஅணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்...
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே
எங்கள் வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்...
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்துபோன பின்பும்
உம் நினைவுசுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடை திறந்து!
உம் பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்...
வையத்தில் வாழ்ந்த உங்கள்
அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

