மரண அறிவித்தல்

In loving memory of
Kanthan Sinnathamby
Age 100April 12, 1917 – January 1, 2018
- Born in
- Kaithady
- Lived in
- Navatkuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் சின்னத்தம்பி அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்தாமணி, தவமணி, மாசிலாமணி, மனோண்மணி, பாலசிங்கம், நாகராஜா, பாலச்சந்திரன், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சங்கரப்பிள்ளை, குணரட்ணம், பூமணி, பரமேஸ்வரன், ஜெயராணி, ரஜந்தி, தயாணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

