மரண அறிவித்தல்

In loving memory of
Kanthar Sinnathambi
November 28, 2016
- Born in
- Varani
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் சின்னத்தம்பி அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தர், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னப்பு பாறிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதாம்பிகை, சிறிகாந்தன், காஞ்சனா, சிறிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வானப்பிள்ளை, சீதேவிப்பிள்ளை, காலஞ்சென்ற கண்ணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா, விஜயானந்தன், கிருசா ஆகியோரின் மாமனாரும்,
கஜானா, சானுகா, ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இயற்றாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

