Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthar Thambirasa

In loving memory of

Kanthar Thambirasa

Age 75July 26, 1942 – October 25, 2017

Born in
Suthumalai
Lived in
Suthumalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் தம்பிராசா அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறி(பிரான்ஸ்), கெளரி(இலங்கை), மாலா(ராஜினி- பிரான்ஸ்), ஜெகன்(பிரான்ஸ்), சுதன்(பிரான்ஸ்), கயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிராசா, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதா, ராசலிங்கம், ஜெக்கொடி(றொக்‌ஷன்), கேமிளா, விஜிதா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அஸ்னாவி, அஸ்ஜனன், கீர்த்தி, சியாந், பிருத்தி, ஜெர்வின், றொக்வின், அக்சியா, றிகேஸ், ஜெனுஷா, றிவியோன், றியோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.