5ம் ஆண்டு நினைவஞ்சலி

Kanthasamy Poobalasingam
Age 78
- Born in
- Maviddapuram
- Lived in
- Maviddapuram, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி பூபாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்தநாட்கள் கடந்து
உமைநினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
நீ மறைந்து ஐந்து ஆண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஐந்து ஆண்டுகள் ஆகட்டும்
ஆயிரம் மறவோம் நாம் உன் அன்பு முகம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

