மரண அறிவித்தல்

In loving memory of
Kanthasamy Poopalasingam
Age 78July 12, 1938 – December 6, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பூபாலசிங்கம் அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுரன்(விது), செந்தூரன்(செந்து), அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வளர்மதி, ஜோபிதா, வபீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோவான், ஆரண்யா, ஷயான், இலான், திவ்யா, நீல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

