நினைவஞ்சலி

In loving memory of
Kanthasamy Ramalingam
Age 29September 29, 1957 – June 30, 1987
- Born in
- Mannar
- Lived in
- India, Pungudutivu 6th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், மன்னார், இந்தியா, யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராமலிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலியும், 60வது பிறந்த தினமும்.
ஆண்டுகள் மூன்று பத்து
ஆனாலும் மறையவில்லை உங்கள் முகம்
இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
எல்லாம் கொடுத்து உதவும் உங்களை
இறைவன் இளவயதில் கடலுடன் அழைத்ததேனோ
உங்களை அன்றாடம் கனவில் காண்கிறோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகின்றோம்
இன்று நீங்கள் இருந்திருந்தால் ஆறு பத்து வயதை
கடந்து எங்களுடன் அன்பும் ஆதரவுமாக வாழ்ந்திருப்பீர் அப்பா!
ஆனால் நீங்கள் இல்லாமல் முப்பது ஆண்டுகளாக வேரறுந்த
மரமாய் வேதனையில் தினம் தினம் துடிக்கும்
மனைவி: கருணாவதி(கிளி- இலங்கை), பிள்ளைகள்: காந்தரூபன்(காந்தன்), சிவரூபன்(ரூபன்- பிரித்தானியா).
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

