Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthasamy Sivapalan

In loving memory of

Kanthasamy Sivapalan

Age 67October 5, 1948 – January 11, 2016

Born in
Thunnalai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாலன் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நவநிதி(ஓய்வுபெற்ற தொழில் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிற்பரன்(பொறியியலாளர்- லண்டன்), நிமலன்(Merchant Navy Officer) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவானந்தம்(முன்னாள் பிரதி அதிபர்- ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை), சிவரூபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயலக்ஸ்மி, சியாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி தணிகாசலம்(கவிதா ஸ்ரோர்ஸ், பஸ் நிலையம்- வவுனியா), திரு. திருமதி சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

கவிதன், ஜீவிதன்(லண்டன்), நிலானி(மருத்துவபீடம்- கொழும்பு), சுஜீவன், சஞ்சீவன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

சாருஜன், அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 14,
கரப்பன்காடு,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.