மரண அறிவித்தல்

In loving memory of
Kanthavanam Ravinthiranathan
Age 58July 26, 1958 – September 14, 2016
- Born in
- Alvay North
- Lived in
- Alvay North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் இரவீந்திரநாதன் அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தவனம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுசியா அவர்களின் அன்புக் கணவரும்,
கயலஜன், கயானா, காருகன், கயனியா, கிருசாகரன், வரனியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

