மரண அறிவித்தல்

In loving memory of
Kanthavanam Sathiyakularathinam
Age 90August 16, 1925 – February 13, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் அச்சுக்கூட வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சத்தியகுலரெத்தினம் அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் விநாசிதம்பி அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சபாபதிபிள்ளை(கட்டுவன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம்(Directer Of Cottage Industries and Development- Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
தவமணி, தவராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராஜசுந்தரம், ராஜசேகரம்(கனடா), காலஞ்சென்ற ராஜேந்திரம், ராசலட்சுமி, விஜயலட்சுமி, பாலதேவி(லண்டன்), சத்தியபாமா(அவுஸ்திரேலியா), யோகம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கரட்ணம், சரோஜினிதேவி, ராஜலட்சுமி, காலஞ்சென்றவர்களான சடாச்சரம், குமாரசாமி, மற்றும் ராஜ், பாக்கியநாதன், தாமோதரம், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீதேவன், தர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாமந்தி, சுமித்திரா, சாயிசங்கீத், ராம்ஜனன், சிபிமன், ஷியாமன், அனுஷா, ப்ரகதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-02-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைககு வைக்கப்பட்டு, 18-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் Mahinda Parlour, 591, Galle Road, Mt. Lavinia, Srilanka என்னும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No 64, Ranajaya Gama,
Waidya Road,
Dehiwala.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

