மரண அறிவித்தல்

In loving memory of
Kanthiah Chinniah
Age 93July 19, 1923 – September 4, 2016
- Born in
- Kaithady
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னையா அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சொர்ணபூபதி(உடுப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், பகீரதி, ராகவன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, வேலாயுதம், பொன்னம்மா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிமோன், தியாகராஜா, ரஞ்சி, நிரஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவண்யா, மீரா, பிரணவி, சபேசன், லகாரணி, ஆரண்யா, ஜனகன், பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

