மரண அறிவித்தல்

In loving memory of
Kanthimathi Alakaraththinam
Age 77June 12, 1939 – July 5, 2016
- Born in
- Kilinochchi
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி அழகரத்தினம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அழகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
செளந்தரம், தேவி, அரசு, காலஞ்சென்ற வசந்தகுமார், றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகம், பெனடிற், மல்லிகாதேவி, கிருஷ்ணவேணி, ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபன், காந்தன், சசி, குட்டி, ஸ்டீபன், ஸ்ரெலா, சுதர்சன், சுகிர்தன், நிசாந்தன், கிருசிகா, றூபிகா, பிரசாந்தன், சுஜீபன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

