மரண அறிவித்தல்

In loving memory of
Kanthimathy Mahesan
Age 83August 16, 1934 – May 8, 2018
- Born in
- Nallur
- Lived in
- Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் செட்டித்தெரு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதிதேவி மகேசன் அவர்கள் 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
றஞ்ஜிற், சந்தியா, சிறீரங்கன், சிறீந்தி(பாபி), துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்ததேவி, சாந்ததேவன், சகாதேவன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளரிசங்கர், சிவராசா, ஸ்கந்தா, ராணி, வனித்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தீபா, சாணிக்கா, சஞ்சய், பிருந்தா, லக்ஸ்மணன், அனோஜ், தக்ஸ்ஸா, யதூசன், பிரணவன், சேசன், நிஸாந்த், குருபீர், அம்ரிட் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

