மரண அறிவித்தல்

In loving memory of
Karadiyappu Kanthaiah
Age 90January 21, 1927 – March 25, 2017
- Born in
- Mullai Manthuvil
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கரடியப்பு கந்தையா 25-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கரடியப்பு தம்பதிகளின் மகனும்,
சேதுப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
திருஞானம், தர்மலிங்கம், செல்வராசா, அன்னலிங்கம், சோதிலிங்கம், மலர்தேவி, அன்னலக்ஷ்மி, வசந்தி, சிவராணி ஆகியோரின் தந்தையும்,
கதிரவேலு, அப்பன், ராஜேஸ்வரன், சுகந்திரராஜா, தவமணி, நாகம்மா, பூமணி, ராசேஸ்வரி, சுரேக்கா ஆகியோரின் மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

