Aruthal

மரண அறிவித்தல்

Photo of Karthigesu Kamadchy

In loving memory of

Karthigesu Kamadchy

Age 82October 8, 1933 – June 10, 2016

Born in
Neduntivu
Lived in
Jaffna, Chennai, Norway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, இந்தியா சென்னை வளசரவாக்கம், வெட்டுவாங்கேணி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு காமாட்சி அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று Oslo வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசி ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நல்லையா(ராசு- பிரான்ஸ்), குலேந்திரன்(இந்திரன்- கனடா), ரகுலேஸ்வரன்(ஈசு- பிரான்ஸ்), லலிதா(அம்பிகா- கனடா), மகேந்திரன்(கண்ணன்- நோர்வே), ஜீவா(லிங்கா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, சோமசுந்தரம், பார்வதி, தனுஷ்கோடி(செல்லையா), ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வள்ளியம்மை, சின்னத்தம்பி, சின்னத்துரை, கதிராசி, நாகமணி, இளையபிள்ளை, கணபதிப்பிள்ளை, பூரணம், சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாசுகி, தவராணி, புவனேஸ்வரி(வசந்தி), காலஞ்சென்ற ராஜேந்திரன், கலையரசி(ராசாத்தி), ரவிநாதன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,

அபிநயா ஜசிமாறன், காலஞ்சென்ற அகவன், அகல்யா, அதிசயா, அவந்தியா, ஆர்த்திகா, அபினயன், அட்சயா, அனோஜன், தனுஜன், அருணன், அனித்தா, பங்கஜன்(கஜன்), சாருஜன், விதுரன், சேரன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜஸ்வின் அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.