மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Kamadchy
Age 82October 8, 1933 – June 10, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Jaffna, Chennai, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, இந்தியா சென்னை வளசரவாக்கம், வெட்டுவாங்கேணி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு காமாட்சி அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று Oslo வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசி ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நல்லையா(ராசு- பிரான்ஸ்), குலேந்திரன்(இந்திரன்- கனடா), ரகுலேஸ்வரன்(ஈசு- பிரான்ஸ்), லலிதா(அம்பிகா- கனடா), மகேந்திரன்(கண்ணன்- நோர்வே), ஜீவா(லிங்கா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, சோமசுந்தரம், பார்வதி, தனுஷ்கோடி(செல்லையா), ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வள்ளியம்மை, சின்னத்தம்பி, சின்னத்துரை, கதிராசி, நாகமணி, இளையபிள்ளை, கணபதிப்பிள்ளை, பூரணம், சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாசுகி, தவராணி, புவனேஸ்வரி(வசந்தி), காலஞ்சென்ற ராஜேந்திரன், கலையரசி(ராசாத்தி), ரவிநாதன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,
அபிநயா ஜசிமாறன், காலஞ்சென்ற அகவன், அகல்யா, அதிசயா, அவந்தியா, ஆர்த்திகா, அபினயன், அட்சயா, அனோஜன், தனுஜன், அருணன், அனித்தா, பங்கஜன்(கஜன்), சாருஜன், விதுரன், சேரன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜஸ்வின் அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

