மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Maheswary
Age 81April 3, 1935 – February 18, 2017
- Born in
- Meesalai West
- Lived in
- Chavakachcheri North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு கிராம்புவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு மகேஸ்வரி அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து, பானுவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம், மங்கையற்கரசி, குணசேகரம், சிவராசா, பிரபாகரன்(ஜெர்மனி), செல்வராணி(ஆசிரியை- கோகிலாக் கண்டி G.T.M.S), ஜெயசீலன்(செலிங்கோ- சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி, சற்குணம்(கனடா), காலஞ்சென்ற கணேசபிள்ளை, பத்மநாதன், காலஞ்சென்ற சோமசுந்தரம், புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமரகிருபாதேவி, திருநாவுக்கரசு, மகேஸ்வரி, சிவமங்கை, றனிதா(ஜெர்மனி), கணேசலிங்கம்(AIA- யாழ்ப்பாணம்), சசீலா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற காயரோகணர், மகேசவேல்(கனடா), விமலாதேவி, ஈஸ்வரி, குலரஞ்சிதம், புவனேந்திரன், சிவானந்தமூர்த்தி, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜிதா(லண்டன்), தர்சனா, சுபேதா(வைத்தியர்- திருகோணமலை) சதுர்சியா(லண்டன்), கஸ்தூரி, சங்கவி, சுதர்சன்(செயலாளர்- வலிதெற்கு பிரதேச சபை), வினோதா(குடியேற்ற உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- பளை), துஷாந்தன்(பல் வைத்திய உள்ளகப் பயிற்சி மாணவன்), மயூரி, மயூராம்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), மயூபரன், மயூகிருஸ்ணா, சாம்பவி, திருவேள், திருவிழி, அபிவாணி, அர்ச்சயன், ரிஷகேஷன், தபர்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்ஷிகா, அக்ஷரன், ஷகின், ஹரினி, அரின், டான்ஷிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

