மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Perampalam
October 13, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை துரைராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பேரம்பலம் அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சீதாலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியமூர்த்தி(லண்டன்), கமலாதேவி, நிர்மலாதேவி, சண்முகராசா(சுவிஸ்), உதயகுமார்(சுவிஸ்), தேவராணி, தேவராசா(கனடா), றஞ்சிதவதனி(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா), லீலாவதி, இன்பரதி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், பொன்னுத்துரை, யோகம்மா, மற்றும் சின்னம்மா, கனகலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
கதிர்காமநாதன், அனுரா(லண்டன்), நவரத்தினராசா, சந்திரா(சுவிஸ்), ரேணுகா(சுவிஸ்), ஞானகரன், றம்சியா(கனடா), பிரபாகரன்(பிரான்ஸ்), லவன், நஜீந்திரன்(நியூசிலாந்து) ஆகியோரின் மாமனாரும்,
மகாதேவன், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

