மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Sinnathurai
Age 87June 22, 1931 – August 25, 2018
- Born in
- Thunnalai
- Lived in
- Mannar Alankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஆலங்குளம் கொக்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சின்னத்துரை அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருணாச்சலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும் ,
கனகமலர், கமலாதேவி, விமலாதேவி, சண்முகநாதன்(லண்டன்), பாக்கியநாதன்(லண்டன்), தங்கமலர்(சுவிஸ்), வசந்தமலர்(சுவிஸ்),யோகநாதன், ஞானகலா, சிவகலா, நந்தினி, பாமினி, காலஞ்சென்ற திலகநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராசம்மா, காலஞ்சென்றவர்களான ராசையா, சம்பந்தர், நடராசா, செல்லாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசரத்தினம், செல்வானந்தன், யோகநாதன், மனோரஞ்சிதம், ரோகினிதேவி, கணேசமூர்த்தி, கந்தசாமி, ராணி, சிவராஜா, தீபன், சுதா, நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது துனுக்காய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

