மரண அறிவித்தல்

In loving memory of
Karthigeyan Anandasivam
Age 75November 21, 1943 – April 3, 2019
- Born in
- Gampaha Negombo
- Lived in
- Kondavil, Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்ட கார்த்திகேயன் ஆனந்தசிவம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயபவானி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன்பாபு(அவுஸ்திரேலியா), விஜிதாராணி(அவுஸ்திரேலியா), அனுஷாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 06-04-2019 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

