31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Karthikesu Kasinathar
Age 69October 23, 1947 – September 28, 2017
- Born in
- Inuvil East
- Lived in
- யாழ் கோண்டாவில் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு காசிநாதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திக்குமரன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சச்சிதானந்தம்(கே.எஸ். ஆனந்தன்) நித்தியானந்தம், காலஞ்சென்ற கெளசல்லாதேவி மற்றும் விவேகானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்தியக் கிரியை 28-10-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

