மரண அறிவித்தல்

In loving memory of
Karthikesu Kulanayagam
Age 69October 7, 1946 – August 31, 2016
- Born in
- Naranthanai North
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், சோளாவத்தையை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குலநாயகம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
நந்தினி(கொழும்பு), பிரதீபன்(லண்டன்), ஜெயந்தினி(கனடா), பார்த்தீபன்(லண்டன்), பாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, சிவபாக்கியம், மற்றும் நகுலேஸ்வரி, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிவண்ணன்(சுவிஸ்), சுஜிதா(லண்டன்), ஆனந்தலிங்கம்(கனடா), துளசி(லண்டன்), செல்வகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புனிதவதி, காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், தியாகராஜா, மற்றும் தணிகாசலம், காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, மகேஸ்வரி, மற்றும் பரமேஸ்வரி, அன்னலட்சுமி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரன், மவுனசுந்தரம், காலஞ்சென்ற சண்முகநாதன், குமார், சிவபாதம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஷாந், தரணிகா, விசாலி, அபிசாலி, அதிரன், சாரங்கன், சானுஜா, அத்விகா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 111 4/2,
College str,
Kotahena,
Colombo- 13.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

