Aruthal

மரண அறிவித்தல்

Photo of Karthikesu Sarasvathy

In loving memory of

Karthikesu Sarasvathy

Age 82August 5, 1936 – September 1, 2018

Born in
Elephant Pass
Lived in
Kilinochchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன் கொட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கண்ணகிநகர் புன்னைநீராவியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சரஸ்வதி அவர்கள் 01-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

முத்துலிங்கம், பாக்கியவதி, யோகலிங்கம், செல்வதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நல்லையா, சுப்பிரமணியம், பாக்கியம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராசா, டில்லி, சறோசாதேவி, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசாத்தியம்மா, மாரிமுத்து, செல்லர், வினாசித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விமலகுமார், ராஜ்குமார், லோகமதி, செல்வமதி, ஜீவமதி, சிவகுமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(பிரான்ஸ்), நிஷாந்குமார், அனிதா, சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்ஜினி, சுஜிதா, உஷாந்தினி(பிரான்ஸ்), துஸ்யந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிலக்சன், இசையரசி, சுபிதா, சாளினி, லவா, வர்ணமுகிலன், டிணோசன், நிக்சன், யதுர்சிகா, நீதன், தனுசன், யது, நிலவன், சந்தோஷ், தனுசன், கனுசன், விதுசன், விதுஷா, தமிழினி, டர்மிகா, தனோஜன், விதுர்சிகா, பிரியங்கன், நம்யா(பிரான்ஸ்), நவிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.