10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Karthikesu Sithampalam
Age 90May 22, 1922 – June 15, 2012
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward, Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிற்றம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் வடிவமே
அறிவின் சிகரமே
பண்பின் பிறப்பிடமே
பாசத்தின் இருப்பிடமே
எங்கள் எல்லோரையும்
வாழவைத்த அன்புத் தெய்வமே!
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
மாதங்கள் பல ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயர்
உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!
உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழவைக்கும்
உங்கள்நினைவுகள் எம்மை வாழ்த்திடும்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
— செல்வம்(மகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

