Aruthal

மரண அறிவித்தல்

Photo of Karthikesu Vellayuthapillai

In loving memory of

Karthikesu Vellayuthapillai

Age 90April 18, 1926 – January 5, 2017

Born in
யாழ் சண்டிலிப்பாய் வடக்கு
Lived in
France, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வேலாயுதபிள்ளை அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

தேவராஜா(பிரித்தானியா), சந்திரகுமார்(பிரான்ஸ்), பிரேமகுமார்(கனடா), சசிகலா(லண்டன்), உதயகுமார்(கனடா), நந்தகுமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, முத்தம்மா, விசாலாட்சி, கந்தையா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, சிவானி, சூட்டி, ஸ்ரீராமன், கமலா, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), பரராஜசிங்கம்(இலங்கை), ஜெயராஜசிங்கம்(பிரான்ஸ்), தேவராஜசிங்கம்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மினி செந்தூரன், கார்த்திகா ஆரூரன், தனுஷா துஷியந்தன், தனுஷன், பிரகாஸ், சேகரன், மயூரா, தர்சிகா, லக்ஸ்மன், விதுரன், ஜனனி, ஆகாஷ், அருண், டனியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிசான் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.