மரண அறிவித்தல்

In loving memory of
Karthikeyagurukkal Naguleswary Ammah
Age 84January 17, 1932 – October 27, 2016
- Born in
- India
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கார்திகேயகுருக்கள் நகுலேஸ்வரி அம்மா அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சபாரட்ண குருக்கள்(கீரிமலை நகுலேஸ்வர தேவஸ்தானம்), கோமதி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற கார்திகேயகுருக்கள்(வட கோவை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரம்மஸ்ரீ சந்திரசேகர சர்மா(கீரிமலை நகுலேஸ்வரம்- கோப்பாய்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கௌரிமாலதி அவர்களின் அன்புமிகு மாமியாரும்,
பிரம்மஸ்ரீ சாந்தரூபசிவாசார்யார், ஸ்ரீகௌரி, பிரம்மஸ்ரீ விசாகேச சர்மா, ஹம்ஷத்வனி, மயூரத்வனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ப்ரஹர்ஷிதா, ஹரிஹராத்மயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று கோப்பாயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

