மரண அறிவித்தல்

In loving memory of
karunakaran Vijayakumar
Age 47September 10, 1969 – October 3, 2016
- Born in
- Kopay
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு செங்குந்தா வீதியை வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் விஜயகுமார் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கருணாகரன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணநாதன் பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோகனாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானன், லோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமாரி(ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி), நந்தன்(கனடா), செல்வி(கனடா), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிக்குமார்(செல்வா- காட்வெயர்), வக்சலா, பார்த்தீபன், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

