மரண அறிவித்தல்

In loving memory of
Karunanithy Kandiah
Age 53February 4, 1962 – February 2, 2016
- Born in
- Meesalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட க௫ணாநிதி கந்தையா அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னதங்கம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி(கனடா), பகிரதன்(கனடா), கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகசிங்கம், தனலட்சுமி(இலங்கை), வீரசிங்கம்(லண்டன்), இராசகுலசிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம், புஸ்பலதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலக்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சதீஷ், ரசனா, யசிதரன், மிதுஷா, டிமோ, கி௫ஷாந், அபிசனா, சர்மிளன், தனுசியா, லக்சியா, சிந்துயா, கிரிஸ், தேவகரன், தேனிகா, தேனுசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஜந்தன், அரவிந்தன்(அச்சன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
செந்தில்ரூபன், விஷ்னரூபா, விஜிந்தினி, நிதா்சன், வினோதினி, கஜிதரன், முகுந்தன், கார்த்திகா, வினோத், யர்ஷன், சஞ்சைய், மிதிளா, லதுசன், டிலக்சன், கி௫சானா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிவயோகம், மு௫கேசபிள்ளை, செல்வயோகம், ஜெயறஞ்சினி, சறோஜினி, சதிஷ், காலஞ்சென்ற துரைராசா, இந்திராணி, இரத்தினம் மல்லிகா, சின்னராசா வளர்மதி, கமலேஸ்வரி(கிளி) சிவநேசலிங்கம், இந்திரதேவி, காலஞ்சென்ற ரவிசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஷ்ரா, சிவோஷ் ஆகியோரின் பாசமிகுப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

