Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kasi Mahendran

In loving memory of

Kasi Mahendran

Age 69July 14, 1948 – April 7, 2018

Born in
Uduppiddy
Lived in
Valveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி கருணாநிதி சன சமூக நிலையத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசி மகேந்திரன் அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காசியார் ராமி தம்பதிகளின் அன்பு மகனும், அம்மினி சிவப்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியகாந்தன், சூரியமூர்த்தி, சூரியகுமார், சூரியதாஸ், சூரியபிரபு, சூரியகாந்தினி, சூரியவாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தா, நிஷாந்தினி, சுஜாதா, லாவன்யா, அஜந்தா, அஜய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, திருப்பதி, சவுந்தலை, வெள்ளையன், சித்திரவேல், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானபாக்கியம், சிவக்கொழுந்தர், பவளக்கொடி, தணிகாசலம்- ரூபலட்சுமி, நேசமலர்- தம்பிப்பிள்ளை, நிர்வாசலம்- மகாலட்சுமி, பால்கடல்- அன்புக்கரசி, ஜெயமலர்- யோகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஞ்சுளா, தட்சணாமூர்த்தி(மோகன்), தவராசா, வதனி, விமல், பவானி, ஜீவா, ரமேஸ், அம்மன், றதீஸ், தேவராசா- தவமலர், றஞ்சி, லதா, தயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேனுஜன், தர்ஷா, சிமித்திஷா, நிவிடா, ரிஷாந்தினி, ரித்திஷா, அவந்தியா, தினிசிரி, தாருநிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெயவர்த்தினி, ஜெயாகரன், டினோஸ், பாமினி, நிரோஜன், ரொபிஸ், நிறோஞ் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

ஜெனிஷா றெக்‌ஷன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.