மரண அறிவித்தல்

In loving memory of
Kasthiravelu Sokkanathan
Age 75February 7, 1943 – May 26, 2018
- Born in
- Mallakam
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சொக்கநாதன் அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(சிறாப்பர் -மல்லாகம்), பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமும்(அட்வகேட்- வண்ணார்பண்ணை), சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகௌரி, ஜிகான், ராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன், டேபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருளானந்தம், இராணி, காலஞ்சென்ற சதாசிவம், சச்சிதானந்தன், சபாபதிபிள்ளை, விக்னேஷ்வரன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராஜா, குபேந்திரராஜா, தேவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாயா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

