Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Katheirkamavelan Karidhas

In loving memory of

Katheirkamavelan Karidhas

Age 25April 25, 1984 – May 16, 2009

Born in
Meesalai North
Lived in
Kodikamam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மீசாலை வடக்கை பிறப்பிடமாகவும், வேம்பிராய் கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமவேலன் கரிதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், மீசாலை விக்னேஸ்வர வித்தியாலயம், கிளி/மத்திய கல்லூரி, கிளி/இந்துக் கல்லூரி பழைய மாணவனும், வவுனியா கல்வியல் கல்லூரி புகுமுக மாணவனும் ஆவார்.

பூத்த மலரே! இனி புலராத சூரியனே!
பூத்திருந்த உன்முகத்தை பாதியிலே உதிர்த்து விட்டான் காலன்
ஏங்குகின்றதே மனம் உன்னைத் தேடி தசியா
கண்ணிமைப் பொழுதினிலே காலன் உன்னை
காற்றாய் கவர்ந்து அண்ணனிடம் அழைத்து சென்றானே?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

இந் நாளில் தம்பையா கதிர்காமவேலன்(அப்பா), சிறிகாந்தன் மாவீரன்(அண்ணா) ஆகியோரையும், இன அழிப்பின் போது சாவடைந்த ஏனைய ஈழ உறவுகளையும் நினைவு கூர்கின்றோம்.

— என்றும் உன் பிரிவுத் துயரில் அம்மா, அண்ணா, அக்கா குடும்பம், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.