மரண அறிவித்தல்

In loving memory of
Kathirai Thasarathan
Age 44January 25, 1972 – October 30, 2016
- Born in
- Nuwara Eliya
- Lived in
- Aubervilliers
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரை தசறதன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செட்டியப்பன், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கறுப்பையா மூக்காய் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிஸ், அபிசேக் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நவநீதகிருஷ்ணன், வினோத்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபனா, சிறான்ஸி, புஸ்பலதா, சிவப்பிரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
மகேந்திரன், புஸ்பகுமார் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

