மரண அறிவித்தல்

In loving memory of
Kathiran Singaraja
Age 60March 27, 1957 – June 23, 2017
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Castrop-Rauxel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் சிங்கராஜா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு சூசானம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லூசியா அவர்களின் அன்புக் கணவரும்,
அமலினி, கிறிஸ்ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அசுபதி, ரத்தினம், மனோன்மணி, ராசலட்சுமி, சிலோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னபாக்கியம், காலஞ்சென்ற மருசிலின், யோசவ்திருமேனி, பிரான்சிஸ்(வவி), பற்றிமாறூபி, பேரின்பநாதர்(இன்பம்), காலஞ்சென்ற மரியறஞ்சிதம், பரமேஸ்வரி, செல்லத்துரை, தவமணி, மணியம், லோகநாதன், தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், றோசலின், அந்தோனியாப்பிள்ளை, புஸ்பராணி, சவரிமுத்து, றென்சி, யேசுமரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

