Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathirasipillai Shanmuganathan

In loving memory of

Kathirasipillai Shanmuganathan

Age 71May 7, 1946 – September 6, 2017

Born in
யாழ் நவாலி வடக்கு
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிராசிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரன்(ரமேஸ்- கனடா), பரணிதரன்(வபி- கனடா), பாஸ்கரன்(கனடா), சந்திரவதனி(தங்கா- நவாலி), ஜெயவதனி(ஜெயா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சறோஜாதேவி, யாமினி, சந்திரமலர், பாகுலேயன்(பாபு), ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமாரசாமி, பிறைசூடி, விக்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, நகுலாம்பிகை, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மயில்வாகனம், சிவகுருநாதன், சிவபாக்கியம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லினோஜன், நிரோஜன், ஹரிசன், லினுசன், அகிசன், றதீசன், அபிசன், நிலக்சன், சயந்தன், அனோஜி, ஹரிகரன், ஆதிதன், அக்‌ஷாயினி, அகர்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நவாலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.